கொழுமம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்

கோவில் திறந்திருக்கும் நேரம்

காலை : 6.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை

மாலை : 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

உதய அஸ்தமன பூஜை விவரங்கள்

காலை: பால் அபிசேகம், அலங்காரம், நைவேத்தியம், தீபாராதனை

உச்சிகாலம் : நைவேத்தியம், தீபாராதனை, பிரசாத விநியோகம்

மாலை : நைவேத்தியம், தீபாராதனை, பிரசாத விநியோகம்

பிரதிவாரம் - செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை

காலை : பூரண அபிசேகம் ,அலங்காரம், நைவேத்தியம், தீபாராதனை, பிரசாத விநியோகம்

குறிப்பு (1) :-

தினசரி காலை 6.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை மூலவருக்கு மட்டும் அபிசேகம் செய்யப்படும்.

மாலை 4.00 மணிக்கு மேல் உற்சவருக்கு மட்டும் அபிசேகம் செய்யப்படும்.

இதற்கு பக்தர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்; மேலும் அதற்கு முன் கூட்டியே தங்களை ஆயத்தம் செய்யவும் வேண்டுகிறோம்.

சிறப்பு பூஜைகள்

1) பிரதிமாதம் அமாவாசை தினத்தில் காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணிக்குள் மூலமந்திரஜபஹோமம் நடைபெறும்.

2) பிரதிமாதம் பௌர்ணமி தினத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். பக்தர்கள் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தரிசிக்கலாம்.

3) ஸ்ரீஜயவருடத்தில் 17/02/2015 செவ்வாய்க்கிழமை அன்று வரும் மஹாசிவராத்திரிப் பெருவிழா 3 தினங்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடைபெறும்.

4) பிரதிவருடம் கும்பாபிஷேக தினத்தில் வருஷாபிஷேகம் மற்றும் மஹாஅன்னதானம் நடைபெறும்.

குறிப்பு (2) :-

மேற்படி பூஜை நிகழ்ச்சிகளில் தங்களது பிறந்தநாள், திருமணநாள் போன்ற விசேசதினங்களில் தாங்கள் கட்டளைதாரராகப் பங்கேற்கலாம்.

மேற்படி சிறப்பு பூஜைகளுக்குண்டான கட்டணங்கள் மற்றும் உதயஅஸ்தமன பூஜைக்கான 1 நாள் கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும்.

மேற்படி நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் கட்டளைதாரர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண் மற்றும் பொறுப்பாளர்கள் பெயர்:-

(1) திரு.சுந்தரம் : 98420 53299

(2) திரு. தாமோதரன் : 98949 64092

2015 வருடத்திய அமாவாசை தினங்கள்

காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணிக்குள்

மூலமந்திரஜபஹோமம் நடைபெறும்

20/01/2015 - செவ்வாய்

18/02/2015 - புதன்

20/03/2015 - வெள்ளி

18/04/2015 - சனி

17/05/2015 - ஞாயிறு

16/06/2015 - செவ்வாய்

15/07/2015 - புதன்

14/08/2015 - வெள்ளி

12/09/2015 - சனி

12/10/2015 - திங்கள்

11/11/2015 - புதன்

11/12/2015 - வெள்ளி

2015 வருடத்திய பௌர்ணமி தினங்கள்

அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும்

பக்தர்கள் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தரிசிக்கலாம்.

04/01/2015 - ஞாயிறு

03/02/2015 - செவ்வாய்

05/03/2015 - வியாழன்

04/04/2015 - சனி

03/05/2015 - ஞாயிறு

02/06/2015 - செவ்வாய்

01/07/2015 - புதன்

31/07/2015 - வெள்ளி

29/08/2015 - சனி

27/09/2015 - ஞாயிறு

27/10/2015 - செவ்வாய்

25/11/2015 - புதன்

25/12/2015 - வெள்ளி